மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்

by Admin / 16-05-2022 05:30:22pm
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள . சு.கல்யாண சுந்தரம்,கே.ஆர்.என்.ராஜேஸ்குமார். இரா.கிரிராஜன் ஆகியோர் முதலமைச்சர்மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பெறும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்ததைஅடுத்து தி.மு.க.சார்பாக மூவரை வேட்பாளராக அறிவித்துள்ளது,பெரும்பான்மை உறுப்பினர்களைக்கொண்டகட்சியாக இருப்பதால்,அறிவிக்கப்பட்டுள்ள முவரும் போட்டியின்றித்தேர்வு செய்யப்பெறுவர்.
 

Tags :

Share via