சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 6350 க்கும் ஒரு சவரன் 50 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசு குறைந்து 86 ரூபாய் 50 காசுகள் ஒரு கிலோ கட்டி வெள்ளி 86 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :