இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 240 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது. நேற்று வர்த்தகம் சரிவுடன் முடிந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது
Tags :