பக்கவாதம் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யோக கையுறை ...3d பிரின்டர் முறையில்..

by Staff / 05-05-2022 01:23:27pm
பக்கவாதம் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யோக கையுறை ...3d பிரின்டர் முறையில்..

கைவிரல் உள்ளிட்ட உறுப்புகளில் அசைவுகளை உந்தி மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், ஆய்வாளர்கள் கையுறையை உருவாக்கியுள்ளனர். 3டி பிரிண்டர் முறையில் கையுறை உருவாக்கப்பட்டுள்ளது. ரிமோட் மூலம் கையுறை கருவியை கட்டுப்படுத்தி, பக்கவாதம் பாதித்தவர்களுக்கு, கைகளை அசைக்க முடியும் என்றும், தொலைவில் இருந்தும் கருவியை கட்டுப்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo