காற்றுடன் கூடிய கனமழைமின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே உள்ள நெமந்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயி செங்கேணி என்பவர் விவசாய வேலைக்கு வயல் வெளிக்கு சென்ற பொழுது காற்றுடன் கூடிய கன மழை பெய்தது இதன்காரணமாக மின்கம்பத்திலிருந்து மின் வயர் மீது அறுந்து விழுந்து கிடந்ததை இவர் பார்க்காமல் சென்றதாக கூறப்ப்டுகிறது.இதில் இவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியாணர்.இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :