அனைத்துமே போலி - கெஜ்ரிவால் திட்டவட்டம்

by Staff / 02-06-2024 05:23:18pm
அனைத்துமே போலி - கெஜ்ரிவால் திட்டவட்டம்

"தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்துமே போலி. ராஜஸ்தானில் மொத்தமே 25 தொகுதிகள்தான் உள்ளன. ஆனால், பாஜக 33ல் வெல்லும் என ஒன்றில் சொல்கிறார்கள். பாஜகவுக்கு அதிக சீட் கொடுங்கள் என மேலே இருந்து உத்தரவு வந்ததும் மாநிலத்தில் இருக்கும் சீட்டை விட அதிகமாக வாரி வழங்கியுள்ளார்கள். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு 2 நாட்களுக்கு முன்பு, இதுபோன்ற போலியான எண்ணிக்கையை வெளியிட வேண்டிய காரணம் என்ன? என கேள்வியெழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via

More stories