தலைமை ஆசிரியர் மற்றும் 3 உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்து டி.டி.டி.ஏ நிர்வாகம் உத்தரவு.

by Editor / 20-12-2021 04:33:46pm
தலைமை ஆசிரியர் மற்றும் 3 உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்து டி.டி.டி.ஏ நிர்வாகம் உத்தரவு.

நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப் பள்ளி விபத்து தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர் பெர்சிஸ் ஞான செல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் சுதாகர் அருள் டைட்டஸ்,  ஜேசு ராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம்.  
 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி உத்தரவு. பள்ளியின் தாளாளர் செல்வகுமாரை தென் இந்திய திருச்சபை நிர்வாகம் அந்த பதவியில் இருந்து  நீக்கி உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும் , காயம்பட்டவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கவுள்ளதாக பள்ளி நிர்வகித்து வரும் தென்னிந்தியத் திருச்சபை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தலைமை ஆசிரியர் மற்றும் 3 உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்து டி.டி.டி.ஏ நிர்வாகம் உத்தரவு.
 
Tags :

Share via

More stories