திருத்தணி அருகே பேருந்து விபத்தில் 20பேர் படுகாயம்

by Staff / 12-10-2024 04:21:26pm
திருத்தணி அருகே பேருந்து விபத்தில் 20பேர் படுகாயம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பள்ளிப்பட்டு பகுதியில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிப்பட்டு அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க மரத்தின் மீது மோதி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த 10 பெண்கள் உள்பட 20 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories