ரஷ்ய ராணுவம் பெருத்த சேதத்தை கண்டபின் அதிபர் புதின் புதிய படைகள் களம் இறங்கியுள்ளதாக ஜெலன்கிஸ் தகவல்

by Admin / 13-03-2022 12:12:54pm
ரஷ்ய ராணுவம் பெருத்த சேதத்தை கண்டபின் அதிபர் புதின் புதிய படைகள் களம் இறங்கியுள்ளதாக ஜெலன்கிஸ் தகவல்

உக்ரைனில் ரஷ்ய ராணுவம் பெருத்த சேதத்தை கண்டபின் அதிபர் புதின் புதிய படைகளை களம் இறக்கி உக்கிரேன் அதிபர் உள்ளதா ஜெலன்கிஸ் தெரிவித்துள்ளார் .

உக்ரேனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷ்ய இளைஞர்கள்  வற்புறுத்த படுவதாகவும் அது தாய்மார்கள் தடுத்து தங்கள் மகன் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலிடோ போல் நகர மேயரை விடுவிக்க கோரி ரஷ்யாவை வலியுறுத்துமாறு பிரான்ஸ் அதிபர் மெக்ரான்  மற்றும் ஜெர்மனி பிரதமர்  ஓலாப் ஹோல்ஸ்சிடம்  கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.

ரஷ்யாவை எதிர்த்து சண்டையிடாமல் ஒருநாளும் இருக்கப் போவதில்லை என்றும் அதேநேரம் மாரியு போல்  உள்ளிட்ட பகுதிகளில் போர் நிறுத்தத்தை ரஷ்யா மேற்கொண்டு மக்கள் வெளியேற உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதிபர் ஜெலன்ஸ்கி பேசிய வீடியோ சாலைகளில் ஒளிபரப்பப்பட்ட கணக்கான மக்கள் திரண்டு முழக்கமிட்டனர்

 

Tags :

Share via

More stories

Logo