இந்தியாவின் மிகப்பெரிய துக்க நிகழ்வு எது தெரியுமா?

ம.பி., போபாலில் டிசம்பர் 3, 1984ல் யூனியன் கார்பைடு என்னும் பூச்சிக்கொல்லி தயாரிக்கும் தொழிற்சாலையில் மீத்தைல் ஐசோ சயனைடு என்னும் நச்சு வாயு கசிந்த விபத்தில் சுமார் 25,000 பேர் உயிரிழந்தனர். ஒரே இரவில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். நச்சு வாயு நேரடியாக தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,787. நச்சுவாயு கசிவால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு வெவ்வேறு நோய்களுக்கு ஆளாகி இறந்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் என கணிக்கப்பட்டுள்ளது.
Tags :