தீவிபத்தில் கருகிய 3,500 கோழிகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று (பிப். 06) அதிகாலையில் கோழி பண்ணையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கோழி பண்ணையில் இருந்த 3,500 கோழிகள் தீயில் எரிந்து கருகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தும் நிலையில் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளிவரும்.
Tags :