ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்

by Admin / 16-01-2024 12:23:36pm
ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்

ஈராக்கில் எபிரே  நகரில் அமெரிக்க தூதரகம் அருகே சிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலெடுக்கும் கொடுக்கும் விதமாக ஏவுகணைகளை சரமாரியாக தாக்கியது, ஈரான் .இந்த தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பு ஏற்று உள்ளது குறிப்பிடத்தக்கது இந்த தாக்குதலில் பக்தே 110 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பொதுமக்கள் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நிகழ்ந்துள்ளது உயிர் சேதம் ஏதும் இல்லை. எனிலும், ஈராக் இறையாண்மைக்கு எதிரான தாக்குதல் என இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்
 

Tags :

Share via

More stories