ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள்

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு சிறுதானிய கண்காட்சி மற்றும் மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார். அங்கு 555 வகை மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானிய உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அப்போது பேசிய அவர், ரேஷன் கடைகளில் வரும் ஆண்டுகளில் அரிசியை படிப்படியாக குறைத்து சிறுதானியங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
Tags :