வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை

by Staff / 08-01-2023 12:04:54pm
வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை

உபி மாநிலம் ஆலிகாரில் சிறுத்தை ஒன்று உள்ளூர் மக்களை அச்சுறுத்தி வந்தது. ஜவான் கிராமத்தில் மாடு மேய்க்க சென்ற 12 வயது சிறுவனையும் அந்த சிறுத்தை தாக்கியுள்ளது. இதையடுத்து சிறுவனை காப்பாற்ற கிராம மக்கள் முயன்ற நிலையில், சிறுத்தை வீடு ஒன்றுக்குள் நுழைந்தது. இதையடுத்து கிராமத்தினர் வீட்டை வெளிப்புறமாக பூட்டினர். இதன்பின் வனத்துறை அதிகாரிகள் வந்து சிறுத்தையை பிடித்து சென்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo