தேசிய நெடுஞ்சாலையில் மரம் வேரோடு சாய்ந்ததால் சென்னை டு திருச்சி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துண்டிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கருங்குழியில் சென்னை டு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடுவில் இருந்த மரம் சாலையில் வேரோடு சாய்ந்து விழுந்ததால் சென்னை டு திருச்சி தேசிய நெடுஞ்சாலை. துண்டிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன சூறைக்காற்றுடன் மழையும் அதிகரித்து உள்ளதால் மரம் வேறொன்று சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதை அப்புறப்படுத்தும் பணியில் கருங்குழி பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்
Tags : தேசிய நெடுஞ்சாலையில் மரம் வேரோடு சாய்ந்ததால் சென்னை டு திருச்சி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துண்டிப்பு



















