பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை சந்தித்து ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர்வருத்தம் தெரிவித்தார்

by Admin / 27-01-2022 11:20:00pm
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை சந்தித்து ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர்வருத்தம் தெரிவித்தார்

 

குடியரசு தினத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்த பொழுது எழுந்து நிற்காததோடு
வாக்குவாதத்தில் ஈடுபட்டதில் பெரும் பிரச்சனை உருவாகும் நிலை ஏற்பட்டது .இந்நிலையில்,தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை சந்தித்து ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி
வருத்தம் தெரிவித்தார்.

 

Tags :

Share via