அரசின்திட்டங்களை அறிய புதிய வாட்ஸ் அப் சேனல்.

by Editor / 10-06-2024 07:05:24pm
அரசின்திட்டங்களை அறிய புதிய வாட்ஸ் அப் சேனல்.

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக தமிநாடு செய்திமக்கள்தொடர்புத்துறை மூலமாக புதிய வாட்ஸ் அப் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. "TNDIPR, Govt. of Tamil Nadu" என்ற பெயரில் புதிய வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. மேலே புகைப்படத்தில் இருக்கும் QR Code ஸ்கேன் செய்து அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ளலாம். தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அணைத்து திட்டங்கள் குறித்து இந்த வாட்ஸ் அப் சேனலில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
 

 

Tags : அரசின்திட்டங்களை அறிய புதிய வாட்ஸ் அப் சேனல்.

Share via