யானையை தீவைத்து கொன்ற நபர் சரண்

by Editor / 17-02-2022 10:05:22am
யானையை தீவைத்து கொன்ற நபர் சரண்

மசினகுடியில் யானையை தீ வைத்து கொன்ற வழக்கில், ஓராண்டாக தலைமறைவாக இருந்த விடுதி உரிமையாளர் ரிக்கி ரயான்  நீதிமன்றத்தில சரண்

 

Tags : யானையை தீவைத்து கொன்ற நபர் சரண்

Share via