அ.தி.மு.க முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு-23 பேர் பற்றிய விவரங்கள்.
அ.தி.மு.க முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதிமுகவின் முக்கிய முகங்களாக இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளுடன் வெளியீடு. .23 பேர் பற்றிய விவரங்கள்-:
எடப்பாடி- எடப்பாடி பழனிச்சாமி, நத்தம்- விஸ்வநாதன்,ஹேப்னஹல்லி- கே.பி. முனுசாமி, ராயபுரம்- ஜெயகுமார், தொண்டாமுத்தூர்- எஸ். பி. வேலுமணி ,திண்டுக்கல்- சீனிவாசன், நன்னிலம் -காமராஜ், மதுரை மேற்கு -செல்லூர் ராஜ், மயிலம் -சி.வி. சண்முகம், குமாரபாளையம்- தங்கமணி, பாலக்கோடு- கே.பி. அன்பழகன், விராலிமலை- விஜயபாஸ்கர், வேதாரண்யம்- ஓ .எஸ் .மணியன், கோவில்பட்டி- கடம்பூர் ராஜ், திருமங்கலம்- ஆர்.பி. உதயகுமார், சிவகாசி -கே. டி. ராஜேந்திர பாலாஜி, மதுரவாயல்- பெஞ்சமின், கலசப்பாக்கம்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பவானி- கருப்பண்ணன், கரூர்- எம். ஆர். விஜயபாஸ்கர், அரியலூர்- தாமரை ராஜேந்திரன், ஜோலார்பேட்டை- கே. சி. வீரமணி, திருப்பரங்குன்றம்- ராஜன் செல்லப்பா ஆகியோர் அடங்கிய பட்டியலை வெளியிட்டார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
Tags :



















