அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரித்தால் கூடுதல் வரி” - ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதள பக்கத்தில், "பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் எந்தவொரு நாட்டுக்கும் கூடுதலாக 10 விழுக்காடு வரி விதிக்கப்படும். இதில் எந்தவொரு மாற்றத்துக்கும் இடமில்லை. இந்த எச்சரிக்கைக்கு கவனம் செலுத்துவோர்க்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றத்தில் இருந்தே பல்வேறு நாடுகள் மீது அதிரடியாக வரி விதித்து வருவதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.
Tags :