அஜித் கொலை வழக்கு.. தவெக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி

சிவகங்கையைச் சேர்ந்த அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக தவெக நடத்தவுள்ள போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு முறை நீதிமன்றம் அனுமதிக்கு மறுத்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தவெக போராட்டத்துக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து, காவல் துறையும் தவெகவினரின் போராட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை சிவானந்தா சாலையில் போராட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :