புதுமை பெண் திட்டத்தின் தொடக்க விழா-அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் அழைப்பு.

by Editor / 30-08-2022 04:43:18pm
புதுமை பெண் திட்டத்தின் தொடக்க விழா-அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் அழைப்பு.

தமிழக அரசு தொடங்கவுள்ள புதுமை பெண் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பிதழை வழங்கினார்.

செப்டம்பர் 5ம் தேதி மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் உயர்கல்வி திட்டத்தின் கீழ், “புதுமை பெண்” திட்டத்தின் தொடக்க விழாவில், அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி தொடர இருக்கும் மாணவிகளுக்கான மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.இவ்விழாவிற்கான சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories