மனம் வாடவைக்கும் மலர் விலை நிலவரம்

தூத்துக்குடி பூ சந்தையில் பூக்களின் வரத்து குறைவு மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா தொடர் சுப முகூர்த்தம் ஆகிய காரணமாக கடந்த வாரங்களில் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ ரூபாய் 2000,க்கும் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சிப்பூ 1200 விற்பனை செய்யப்படுகிறது
Tags :