மோடியின் ஆசி பெற்ற வேட்பாளர் ஓபிஎஸ்

by Staff / 13-04-2024 02:49:11pm
மோடியின் ஆசி பெற்ற வேட்பாளர் ஓபிஎஸ்

ஒரு முன்னாள் முதலமைச்சராக நாடாளுமன்றத்திற்கு செல்ல போகும் ஒருவர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்தான். ஓபிஎஸ் ஐயா வெற்றி பெற்றால் நாம் அனைவரும் வெற்றி பெற்ற மாதிரி. மக்கள் மறவாமல் வாக்களிக்க வேண்டும். ராமநாதபுரம் மக்கள் மீது பிரதமர் மோடி தனி கவனம் செலுத்தினார். மோடி இங்கு நிற்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டார்கள். மோடி அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர் ஓபிஎஸ். அவரை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்-ஐ ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo