முத்துராமலிங்கதேவரின் சிலை மற்றும் உருவப்படம் கண்ணாடி சேதம் போலீசார் குவிப்பு.

by Editor / 08-11-2022 09:36:50am
முத்துராமலிங்கதேவரின்  சிலை மற்றும் உருவப்படம் கண்ணாடி சேதம்   போலீசார் குவிப்பு.

நெல்லை மாவட்டம் திருப்பணிகரிசல்குளம் அருகே ஊர் முகப்பில் வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்கதேவரின் ஒரு அடி உயரமுள்ள மண்ணாலான சிலை மற்றும் உருவப்படம் கண்ணாடி உடைப்பு.ஊர்மக்கள் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திரண்டுள்ளதால் பரபரப்பு. நெல்லை டவுண் சரக உதவி ஆணையர் தலைமையில் போலீசார் குவிப்பு.

 

Tags :

Share via

More stories

Logo