கோரோனோவுக்கு மாத்திரை விலை-35 ரூபாய் -டாக்டர் ரெட்டி ஆய்வகம் தகவல்.

by Editor / 05-01-2022 12:02:01am
கோரோனோவுக்கு மாத்திரை விலை-35 ரூபாய் -டாக்டர் ரெட்டி ஆய்வகம் தகவல்.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்காக மோல்னுபிராவிர் (மோல்ஃப்ளூ) என்ற மாத்திரையை அறிமுகம் செய்யவுள்ளதாக டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள் கடந்த வாரம் அறிவித்தன. தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மாத்திரைகளை பயன்படுத்தலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த மாத்திரையின் விலை 35 ரூபாய் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories