திருமவளவனுடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

by Editor / 12-05-2026 05:10:29pm
திருமவளவனுடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேற்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில், இன்று விசிக தலைவர் திருமாவளவனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். முதல்வரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற திருமாவளவன் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார்.
 

 

Tags :

Share via

More stories

Logo