காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த விஜய்

by Editor / 12-05-2026 04:31:54pm
காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தனது அமைச்சரவை அமைப்பதற்கு ஆதரவு அளித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு இன்று  நேரில் சென்று நன்றி தெரிவித்தார். அந்த வகையில், காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று செல்வபெருந்தகை உள்ளிட்ட முக்கிய தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது அவருக்கு காமராஜ் ஓரு சகாப்தம் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினர்.

 

Tags :

Share via
Logo