உக்ரைனில் இருந்து புறப்படும் சர்வதேச விமானங்கள் நிறுத்தம்

by Admin / 28-02-2022 12:54:48pm
உக்ரைனில் இருந்து புறப்படும் சர்வதேச விமானங்கள் நிறுத்தம்

உக்ரைனில் இருந்து புறப்படும் சர்வதேச பயணிகள் விமானங்கள் மார்ச் 23 வரை நிறுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தற்போது ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பயணம் செய்பவர்கள் பயன்படுத்தப்படாத டிக்கெட்டுக்கு விமான தேதி இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட விமானங்களின் பயணிகளுக்கு முன் பதிவில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் அடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும் என்று உக்ரைன் வெளியுறவுத்துறை  தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo