தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் இன்று தூத்துக்குடியில் இருந்து இயங்கும்: மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

by Staff / 21-12-2023 03:47:52pm
தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் இன்று தூத்துக்குடியில்  இருந்து இயங்கும்: மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

கன மழை-வெள்ளப் பெருக்கினால்  தூத்துக்குடிக்கு செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது‌.ரயில் தண்டவாளம் பணிகள் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டு 
21.12.2023 (இன்று)  தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில் (ரயில் எண்.16235)இயங்கும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. முன்னதாக விருதுநகரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  ரயில் தூத்துக்குடியில் இருந்து இயக்கப்பட உள்ளது.

 

Tags :

Share via