ரஷ்யா மீது டிரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்

by Staff / 03-04-2024 02:43:47pm
ரஷ்யா மீது டிரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்

ரஷ்யாவின் டாடர்ஸ்தான் பகுதியில் உள்ள யெலபுகா நகரில் உள்ள கட்டிடத்தின் மேல் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆளில்லா சிறிய ரக டிரோன் விமானம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 12 மாணவர்கள் பலத்த காயமடைந்ததாக தெரிகிறது. இது உக்ரைனின் திட்டமிட்டத் தாக்குதல் என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைனில் இருந்து 1,300 கி.மீ. தொலைவில் உள்ள ரஷ்யப் பகுதியில் இந்த தாக்குதலின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

 

Tags :

Share via

More stories