கொல்கத்தா அணி 114 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களத்தில்...

சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி என்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா அணியும் களத்தில் ..
.. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது இரண்டு ரன்கள் விக்கெட்டுகளை இழக்க கூடிய சூழல் உருவாகி சடசடவென்று 113 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஒரு நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.
கொல்கத்தா அணி 114 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களத்தில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள தயாராகி உள்ளது.
.இந்த ஆண்டு கிட்டத்தட்ட கொல்கத்தா அணியே ஐ.பி.எல் கோப்பையை வெல்லும் என்கிற சூழல் உருவாகியுள்ளது. சாரு கான் அவருடைய குடும்பத்தோடு போட்டியை கண்டு களித்துக் கொண்டிருக்கின்ற அதே வேளையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் காவியா குடும்பத்தினரும் போட்டியை கண்டு களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
Tags :