கொல்கத்தா அணி114 ரன்கள் எடுத்து டாட்டாவெற்றி கோப்பையை கைப்பற்றியது.

சென்னை சேப்பாக்கம் எம் .ஏ .சி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி இரண்டு விக்கெட் களை இழந்து 10 புள்ளி மூணு ஓவரில் 114 ரன்கள் எடுத்து டாட்டாவெற்றி கோப்பையை கைப்பற்றியது. வெங்கடேஷ் ஐயர் இந்த போட்டியில் அரை சதம் அடித்து கொல்கத்தா அணிக்கு பணம் சேர்த்தார். ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்து இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :