தேர்தலில் மோடி ஏற்கனவே 310 இடங்களை பெற்றுவிட்டார்
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில் 6ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே 25) முடிவடைந்தது. இந்நிலையில் 5ம் கட்ட தேர்தலிலேயே 310 இடங்களை பிரதமர் மோடி பெற்றுவிட்டார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். பீகாரில் பரப்புரையின் போது பேசிய அவர், “6 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன, 5ஆம் கட்ட தேர்தலிலேயே ஆட்சி அமைக்க தேவையான 310 இடங்களை மோடி பெற்றுவிட்டார். 7வது கட்ட தேர்தலில் 400 இடங்களை கடந்துவிடுவார்” என்றார்.
Tags :



















