நடிகர் ஷாருக்கானுக்குக் கொரோனா தொற்று உறுதி

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இன்று ஜீன் 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்குது. இதையடுத்து, ஷாருக்கான் விரைவில் குணமடைய வேண்டுமென அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் தலைப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது.
Tags :