இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 145 ரன்கள் கூடுதலாக பெற்று உள்ளது.
ஆஸ்திரேலியா சிட்னி நகரில் நடந்து வரும் ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாள். முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியதில் அனைத்து பக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது .அடுத்த ஆட வந்த ஆஸ்திரேலியாஅணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் எடுத்தது. ..இரண்டாவது நாளான இன்று 32 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து இந்தி அணி 141 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 145 ரன்கள் கூடுதலாக பெற்று உள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் பும்ரா உடல் நலம் காரணமாக விளையாட முடியாத சூழல் நிகழ்ந்து உள்ளது.
Tags :