முன்னாள் IAS அதிகாரி சகாயம் ஜுன் 6 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங்மூலம் ஆஜராக நீதிமன்றம் புதிய சம்மன்.
மதுரை மாவட்டத்தில் கனிம முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் IAS அதிகாரி சகாயம் வருகிற ஜுன் 6 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜராக மதுரை நீதிமன்றம் புதிய சம்மன் அளித்துள்ளது.
முன்னாள் IAS அதிகாரி சகாயத்திற்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என ஏற்கனவே காவல் துறை உயர்அதிகாரி தெரிவித்து உள்ளார்.அரசு தரப்பு வழக்கறிஞர் கனிம முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் IAS அதிகாரி சகாயம் வருகிற ஜுன் 6 ம் தேதி வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜராக மதுரை மாவட்ட கனிமவள வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் புதிய சம்மன் அனுப்ப நீதிபதி லோகேஸ்வரன் உத்தரவு.
Tags : முன்னாள் IAS அதிகாரி சகாயம் ஜுன் 6 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங்மூலம் ஆஜராக நீதிமன்றம் புதிய சம்மன்.



















