குஜராத் செல்லும் பிரதமர் மோடி

by Staff / 29-09-2022 11:06:16am
குஜராத் செல்லும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார். ரூ.29,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தேசிய விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, நவராத்திரி விழாவிலும் பங்கேற்கிறார்.

 

Tags :

Share via