கடும் பனிப்பொழிவு ரயில்கள்,வாகனங்கள் மெதுவாக செல்கின்றன.

by Editor / 31-12-2022 09:00:59am
 கடும் பனிப்பொழிவு  ரயில்கள்,வாகனங்கள்  மெதுவாக செல்கின்றன.

திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு முகப்பு விளக்குகளை எரியவிட்டு ஹாரன் அடித்தவாறு ரயில்கள் மெதுவாக செல்கின்றன.சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு செல்லும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.

 

Tags :

Share via