இலங்கையின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்க வாய்ப்பு

by Staff / 12-05-2022 02:18:28pm
இலங்கையின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்க வாய்ப்பு

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று அல்லது நாளை பதவியேற்க வாய்ப்பு என தகவல் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமர் பதவி ஏற்க பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிறது. இலங்கை அதிபர் பதவி விலகினால் மட்டுமே பிரதமராக பதவி ஏற்கும் என சஜித் பிரேமதசா கூறி வருவதாக தகவல் இலங்கையின் அடுத்த பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் ரணிலின் பெயர் பரிந்துரை மதுரா அரசியல் நெருக்கடி தொடர்பாக அதிபர் ராஜபக்சேயுடன் நேற்று இரவு ரணில் விக்ரமசிங்க சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று அல்லது நாளை பிரதமராக ரணில் பதவி ஏற்பார். இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று அல்லது நாளை பதவியேற்கவுள்ளார். புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ரணில் விமர்சிக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற முடியுமென ஐக்கிய தேசிய கட்சி வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி ராஜபக்சே ரணில் விக்கிரமசிங்க மேடையில் நேற்று இரவு கலந்துரையாடல் கலந்துரையாடப்பட்டதுடன் இன்று காலையும் கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via