குடிமகன்களுக்கு மகிழ்ச்சி செய்தி

by Staff / 01-11-2023 12:11:26pm
குடிமகன்களுக்கு மகிழ்ச்சி செய்தி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ப்ரீமியம் ரக பீர் பிராண்டுகளை அறிமுகம் செய்து குடிமகன்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பீரா, கீஸ்ட், காட்பாதர், தண்டர்போல்ட் உள்ளிட்ட பிராண்டுகள் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிறமாநிலங்களில் கிடைக்கும் தரமான பீர்கள் தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து வரும் நிலையில், முதன்முறையாக பிறமாநிலங்களில் இருந்து பைண்ட் சைஸ் கேன்கள், மற்றும் பாட்டில்களில் உள்ள பீர் ரகங்களை டாஸ்மாக் நிறுவனம் வாங்க உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo