மதுரை மத்திய சிறையில் மோசடி - சிறைத்துறை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, பாளையங்கோட்டை சிறையின் கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன், வேலூர் சிறை நிர்வாக அதிகாரி தியாகராஜன் ஆகிய மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags :