புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம்

by Staff / 29-11-2023 11:52:16am
புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம்

இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் புதுச்சேரியில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதே போல் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் டெங்கு, காய்ச்சல் உள்ளிட்டவை பரவி வருவதால் சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via