சென்னையில் செல்போன் கடையில் புகுந்து ரூ. 4லட்சம் கொள்ளை: இருவர் கைது

by Editor / 15-01-2022 07:56:20pm
 சென்னையில் செல்போன் கடையில் புகுந்து ரூ. 4லட்சம் கொள்ளை: இருவர் கைது

சென்னை ரிச்சி தெருவில் ஜனவரி 13ம் தேதி இரவு செல்போன் கடையில் புகுந்து ரூ. 4லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். கொள்ளை தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த வினோத் 19, நாகராஜ் 32 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான வினோத் மீது 13 வழக்குகளும், நாகராஜ் மீது 7 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Tags :

Share via

More stories