தென் பசிபிக்கில் உள்ள தீவுகளை சுனாமி தாக்க தொடங்கியுள்ளன.

by Editor / 15-01-2022 08:08:35pm
தென் பசிபிக்கில் உள்ள தீவுகளை சுனாமி தாக்க தொடங்கியுள்ளன.

தென் பசிபிக்கில் உள்ள டோங்கோ தீவுகளில் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு காரணமாக, அந்த தீவுகளை சுனாமி தாக்க தொடங்கியுள்ளன.2.5 அடிக்கு மேல் டோங்கா நாட்டில் ஆழிப்பேரலை தாக்கம் உள்ளது.அமெரிக்காவின் சமோவா தீவிலும் 2 அடிக்கு மேல் ஆழிப்பேரலை தாக்கி வருவதாக தகவல்.டோங்கா தீவுகள் முழுவதுக்கும் தற்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் பசிபிக்கில் உள்ள தீவுகளை சுனாமி தாக்க தொடங்கியுள்ளன.
 

Tags : The islands in the South Pacific have begun to be hit by a tsunami.

Share via