இளம்பெண்ணை கடத்தி நிர்வாண ஊர்வலம்

ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது படையெடுத்த பிறகு, ஒரு பெண்ணை கடத்தி நிர்வாணமாக வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில்,இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் சமீபத்தில் தகவல் தெரிவித்துள்னர். ஜெர்மனியை சேர்ந்த ஷானி லூக் என்ற பெண் இசை விழாவில் பங்கேற்க இஸ்ரேல் சென்றார். அந்த நேரத்தில் ஷானி லாக் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :