நடிகரும் மிமிக்ரி கலைஞருமான சுதி கார் விபத்தில் உயிரிழப்பு

by Staff / 05-06-2023 01:25:06pm
நடிகரும் மிமிக்ரி கலைஞருமான சுதி கார் விபத்தில் உயிரிழப்பு

திருச்சூர் கைபமங்கலம் அருகே அதிகாலை 4:30 மணியளவில் சுதி மற்றும் நண்பர்கள் வடகரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. அவரது கார் எதிர் திசையில் வந்த பிக்-அப் வேன் மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயமடைந்த அவர் கொடுங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரில் பயணம் செய்த நடிகர் பினு அடிமாலி, உல்லாஸ் அரூர், மகேஷ் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via