எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்

by Staff / 30-12-2023 05:38:43pm
எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்

மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்துடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி எஸ்.பி.சிங் இன்று மதுரைக்கு வருகை தந்தார். தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார். மேலும் கொரோனாவின் புதிய மாறுபாடான ஜே.என். 1 பரவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories