அரக்கோணம் - காட்பாடி வழிதடத்தில்விரைவில்ரயில் சேவைகள்

by Editor / 25-12-2021 11:50:40pm
அரக்கோணம் - காட்பாடி வழிதடத்தில்விரைவில்ரயில் சேவைகள்

திருவலம் - முகுந்தராயபுரம் இடையே சேதமடைந்த ரயில்வே பாலம் துரிதமாக சீரமைக்கப்பட்டு வருவதாகவும்,விரைவில் அரக்கோணம் - காட்பாடி வழிதடத்தில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு.

 

Tags :

Share via