பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு
பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நம்வாழ்வார் மோட்சத்துடன் இன்று நிறைவு பெற்றது. இரா பத்து நிகழ்ச்சியின் நிறைவாக தீர்த்தவாரியும் நம்வாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் வைபவமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நம்வாழ்வாருக்கு நம்பெருமாள் மோட்சம் அளித்ததை தரிசித்தனர்.
Tags :